euro-money-paper-coins-25574791

 இரண்டு கோடியே 80 இலட்சம்  ரூபா பெறுமதியான யூரோ நாணயத்தாள்களுடன் ஈரான் பிரஜை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

150x728

euro-banknotes-isolated-white-35682269இரண்டு கோடியே 80 இலட்சம்  ரூபா பெறுமதியான  ஒரு இலட்சத்து 77 ஆயிரம் யூரோ நாணயத்தாளை தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ஈரான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள்  இன்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்  கட்டார் ஊடாக ஈரானுக்கு செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் கைது செய்;யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய சந்தேக நபர் பல தடைவைகள் இரண்டு நாடுகளுக்கமிடையில் பயணம் செய்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....