3

 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

150x728

3

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (18-6-2017) தினங்களில் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

நீர்கொழும்பு நகரில் டெங்கு நோயாளர் அதிக எண்ணிக்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் குப்பைகள் அகற்றப்படாமலிருப்பது தொடர்பாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை மாநகர சபையின் பொது சுகாதாரப் பிரிவினர் மேற்பார்வை செய்தனர்.

1

(எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 118 posts in News category
Recommended for you
81
 வாகன விபத்தில் இளைஞன் பலி: கட்டானையில் சம்பவம்

இன்று காலை கட்டானை  கம்சபா சந்தியில், மிரிஸ்வத்தை வீதியில்  இடம்பெற்ற  வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளார். விபத்துச் சம்பவம்...