40

 கட்டானை பிரதேசத்தில்  சொகுசு வீடொன்றில்   சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது

150x728

38 கட்டானை பிரதேசத்தில்  இரட்டை மாடிகளைக்கொண்ட சொகுசு வீடொன்றில்   சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்தை நீர்கொழும்பு பொலிஸார் சுற்றி வளைத்து இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு பெரும் தொகையான மதுபானத்தையும் உபகரணங்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றியுள்ளனர்.

கட்டானை, கொந்தகே சந்தி, லுர்து மாவத்தையில் இந்த சட்ட விரோத தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது.   பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது கசிப்பு தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளது.

20 இலட்சம் ரூபா பெறுமதியான   கோடா மதுபானங்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கட்டானை கொன்கொஸ் சந்தியைச் சேர்ந்த  பெட்ரீஸியா பெரேரா, தெமங் சந்தியைச் சேர்ந்த  அக்கலங்க சில்வா ஆகியோரே கைது செய்யப்பட்ட சநதேக நபர்களாவர்.

சந்தேக நபர்கள் இருவரும் சொகுசு வீடுகள் மூன்றை  அதிக தொகைக்கு வாடகைக்கு பெற்று அதில் ஒரு வீட்டில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த வீடுகள் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சொந்தமானதாகும்.

இதேவேளை,  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இருவருக்கும் நீர்கொழும்பு மேலதிக நீதவான கபிபல துஸ்ஸந்த

(எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....