rbvs0020365

கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் நான்கு மாத  ஆண் குழந்தையின் தாய் பொல்லால் தாக்கி கொலை: சந்தேகத்தின் பேரில் கணவன் கைது

150x728

 79 கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கிம்புலாபிட்டிய ஜம்புகஸ் பிரதேசத்தில் பெண் ஒருவர் பொல்லால் தாக்கி  நேற்று திங்கட்கிழமை (16) கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு மாத  ஆண் குழந்தையின் தாயாரான 26 வயதுடைய கே. துஸாரி சஞ்சீவனி என்பவரே  கொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடரபாக சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இசுரு பண்டார   (24 வயது) என்பவரே   கைது செய்யப்பட்டவராவார்.

கட்டானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிpன் பொறுப்பதிகாரி சுதத் நிவுன்ஹெல்ல தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 62 posts in News category
Recommended for you
ac2
 நீர்கொழும்பு  தளுவகொட்டுவை பிரதேசத்தில் வாகன விபத்து: இரண்டு கார்களுக்கு சேதம்

நீர்கொழும்பு  - சிலாபம் பிரதான வீதியில் தளுவகொட்டுவை பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. திருமண...