7

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பு ஆலயங்களில் இடம்பெற்ற விசேட பூஜைகள்

150x728

 சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆலயங்களில் இன்று (14) காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையானோர்  பங்குபற்றினர்.

நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ சிங்கமா காளி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில்  இன்று (14-4-2017)  காலை இடம்பெற்ற விசேட பூஜைகளின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

( எம்.இஸட்.ஷாஜஹான்)

 

 

DSC01862 unnamed 7 6 5 2 3 4

150x728
More 109 posts in News category
Recommended for you
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் இயங்கவில்லை

 அரச வைத்திய அpகாரிகள் சங்கம் இன்று  நாடளாவிய ரீதியில் நடத்திய பணிபகிஷ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு ...