தீபாவளியையிட்டு நீர்கொழும்பு நகரில் கோயில்களில் விசேட பூஜை

150x728

87

    தீபாவளி பண்டிகையையிட்டு நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள கோயில்களில்  இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன.

நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில்  ஆலயக் குருக்களின் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...