51

 நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி

150x728

51நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில்  சம்பத் வங்கி அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை  5.20 மணியளவில்; இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

விமானப் படையில் பணியாற்றும் அகலவத்தை கிரிபால பிரதேசத்தைச் சேர்ந்த  தீபிகா ரத்நாயக்க  (27 வயது) என்பவரே சம்பவத்தில் பலியானவராவார். அவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் கொழும்பு திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில்  மோட்டார் சைக்கிளுடன்  லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி  நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 74 posts in News category
Recommended for you
20
 சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமான பொலிஸ் பரிசோதகரின் பிரேதத்தை பெற உரிமை கோரிய இரண்டு பெண்கள்

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து  துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த...