78

நீர்கொழும்பில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

150x728

78

நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 85 வயதுடைய நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில் எரிந்து மரணமான  நிலையில்  இன்று காலை (17) மீட்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பெட்ரிக் வர்ணசூரிய என்ற 85 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...