9

நீர்கொழும்பு   அஹ்மதியா  முஸ்லிம் பள்ளிவாசலில்  புத்தாண்டையிட்டு விசேட சமய நிகழ்வு  

150x728

 

8

நீர்கொழும்பு   பெரியமுல்லையில் அமைந்துள்ள  அஹ்மதியா  முஸ்லிம் பள்ளிவாசலில்  இன்று (1) அதிகாலை 4.20 மணியளவில் புத்தாண்டையிட்டு விசேட தொழுகை , உரை மற்றும் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. மௌலவி அஸ்மத் அஹம்மத் புத்தாண்டு நற்சிந்தனை உரையை நிகழ்தினார். இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்ககையானோர் கலந்து கொண்டனர்.

 

 9படம் – பெரியமுல்லை

முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்றசமய நிகழ்வை படங்களில் காணலாம்( எம்.இஸட்.ஷாஜஹான்)

 

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...