msdobrw_ec001_h-1

 நீர்கொழும்பு  இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த  மத்திய நிலையத்திலிருந்து  சிறை வைக்கப்பட்டிருந்த ஆறு கைதிகள் தப்பியோட்டம்

150x728

msdobrw_ec001_h-1

 

  நீர்கொழும்பு  இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த  மத்திய நிலையத்திலிருந்து   அறுவர்  இன்று சனிக்கிழமை அதிகாலை காலை  3.30 மணியளவில் தப்பியோடியுள்ளதாக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க தெரிவித்தார்.

போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுக்காக  நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த மத்திய நிலையத்தில் இளைஞர்கள் புனரமைப்புக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆறுபேர்  இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்காக  பொலிஸார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

 

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...