64

நீர்கொழும்பில் வெசாக் தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனை

150x728

.

64

62

66

நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட  பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளை மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள்  இன்று (10) சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது  மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் சமைக்கப்படும் உணவுகள் , குளிர் பானங்கள் மற்றும் குடிநீர் சோதனை செய்யப்பட்டு உரிய அறிவுரைகள் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 8 posts in Education category
Recommended for you
50
கடந்த நான்கு மாத காலத்தில் நீர்கொழும்பில் 536 டெங்கு நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

  கடந்த நான்கு மாத காலத்தில் நீர்கொழும்பில் 536 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்....