ac2

 நீர்கொழும்பு  தளுவகொட்டுவை பிரதேசத்தில் வாகன விபத்து: இரண்டு கார்களுக்கு சேதம்

150x728

ac1 ac2 ac3 unnamed

நீர்கொழும்பு  – சிலாபம் பிரதான வீதியில் தளுவகொட்டுவை பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது.

திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்து காரணமாக இரண்டு கார்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தெய்வாதீனமாக காரில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்தை அடுத்து  ஒரு கார் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இன்னொரு வாகனத்திலும்  வீதியில் சென்று கொண்ருந்த வேன் ஒன்றிலும் மோதியுள்ளது. அந்த வாகனங்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த கொச்சிக்கடை பொலிஸார்  போக்குவரத்தை சீர் செய்ததுடன் விசாரணை மேற்கொண்டனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...