6

 நீர்கொழும்பு  நகரில் புத்தாண்டு சமய நிகழ்ச்சி

150x728

6நீர்கொழும்பு  நகரில்  அமைந்துள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

நீர்கொழும்பு தளுபத்தையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையில் அதிக எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.

7படம் –  தளுபத்தையில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையில் எடுக்கப்பட்ட படங்கள்

 எம்.இஸட்.ஷாஜஹான்

150x728

There are no comments yet

Why not be the first

Leave a Reply

More 62 posts in News category
Recommended for you
ac2
 நீர்கொழும்பு  தளுவகொட்டுவை பிரதேசத்தில் வாகன விபத்து: இரண்டு கார்களுக்கு சேதம்

நீர்கொழும்பு  - சிலாபம் பிரதான வீதியில் தளுவகொட்டுவை பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. திருமண...