57

 நீர்கொழும்பு நிவஸ்டட் மகளிர் கல்லூரிக்கு 200 வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு   இடம்பெற்ற நடை பவனி

150x728

 56  ர்கொழும்பு நிவஸ்டட் மகளிர் கல்லூரிக்கு 200 வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பல்வேறு நிகழ்ச்சிகளின் ஆரம்பமாக இன்று சனிக்கிழமை (22-10-2016) காலை நடைபவனி  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள், பழைய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பாடசாலையிலிருந்து ஆரம்பமான நடைபவனி நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நண்;பகல் 12 மணியளவில் கல்லூரியை வந்தடைந்தது.  மழையை பொருட்படுத்தாது நடை பவனியில் பெரும் எண்ணிக்கையான மாணவியர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 5 posts in Education category
Recommended for you
14
நீர்கொழும்பு வித்தியாலங்கார மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

  அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 230 இலட்சம் ரூபா செலவில் நீர்கொழும்பு வித்தியாலங்கார மகா...