15

 நீர்கொழும்பு பெரியமுல்லையில் பாடசாலை மாணவர்களுக்கு   அப்பியாசக் கொப்பிகளை வழங்கும்நிகழ்

150x728

– 16நீர்கொ15ழும்பு மாநகர சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கியான் பெர்னாந்துவின்ஏற்பாட்டில்   பாடசாலை மாணவர்களுக்கு  அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வு நேற்றுதிங்கட்கிழமை (2) பெரியமுல்லை அபேசிங்கபுரவில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் நீர்கொழும்பு பிரதானஅமைப்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும், முன்னாள் மாநகர சபைஉறுப்பினர்களான வைத்தியர் ஹென்ரி ரொஸைரோ, ரவி ஜீவானந்த, முஹம்மத் நஸ்மியார், அருட்தந்தை லியோன் நோனிஸ், அருட் தந்தை ஜோர்ஜ் பெர்னாந்து ஆகியோர் அதிதிகளாகவும்; கலந்துசிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கியான் பெர்னாந்துவின் சொந்த நிதியிலிருந்து 300மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...