நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களைசேர்க்கும் ஆரம்ப நிகழ்வு

150x728

34 35 33 dsc01583-jpg35

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களைசேர்க்கும் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான்தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில்  புதிய மாணவர்கள் தரம் இரண்டில் கற்கும் மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கிவரவேற்கப்படுவதையும், ஆசிரியர்களால் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், ஆசிரியர்கள்மாணவர்களுக்கு பாற்சோறு வழங்குவதையம், ஆசிரியை அருட் சகோதரி கிளொடில்டா மாணவர்களைஆசிர்வாதிப்பதையும், பாடசாலை அதிபர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

  

150x728
More 8 posts in Education category
Recommended for you
64
நீர்கொழும்பில் வெசாக் தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனை

. நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட  பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளை மாநகர சபையின் பொது...