92

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கட்டானையில் ஆர்ப்பாட்டம்

150x728

93

 

திவுலபிட்டிய பிரதேச செயலாளருக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டானை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டானை பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றும்  சமுர்தி ஊழியர்கள், கிராம செவை உத்தியோகத்தர்கள் இன்று முற்பகல் ஆ91ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு கோசங்கள் எழுப்பியதுடன் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 79 posts in News category
Recommended for you
 38 வருட கால சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை

கல்வித்துறையில் 38 வருட காலம் பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து சேவையிலிருந்து ஓய்வுபெறும் நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ....