55

வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பினால் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிப்பு

150x728

542017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வைத்தியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பணி பகிஸ்கரிப்பின் காரணமாக இயங்கவில்லை. நோயாளிகள் ஏமாற்றத்தோடு வீடு சென்றனர்.

பணிப் பகிஸ்கரிப்பு தொடர்பாக அரச  வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை   வைத்தியர்கள்  நீர்கொழும்பு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு விநியோகித்தனர். 4

(எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...