foot ball

13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

150x728

foot ball

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (29) சென் மேரிஸ் கல்லூரி மைதானத்தில் சென் நிக்கலொஸ் கல்லூரி அணிக்கும்  அல்- ஹிலால் மத்திய கல்லூ அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில்  அல்- ஹிலால் மத்திய கல்லூ அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் 20 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பற்றின.

படம் –  வெற்றி பெற்ற அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணியுடன் பாடசாலை அதிபர் எம். இர்ஷாத், உதைப்பந்தாட்ட பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர் காணப்படுகின்றனர்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 118 posts in News category
Recommended for you
3
 ஒரு மாத காலமாக   பெரியமுல்லையில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது : பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் கடந்த ஒரு மாத காலமாக அகற்றப்படாமலிருந்த குப்பைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர்...