26

தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் கலை விழா

150x728

26

 

 

 தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் கலை விழா

நீர்கொழும்பு தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்  தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

23  24

இந்நிகழ்வில் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்,  தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி 25ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் அதிதிகளின் உரைகள் , மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.

 

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...