41

 63 வருடங்கள் நிறைவு கண்ட நீர்கொழும்பு ஜுப்பிட்டர்ஸ் உதைப்பந்தாட்ட கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு  

150x728

41 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 63 வருடங்கள் நிறைவு கண்டுள்ள நீர்கொழும்பு ஜுப்பிட்டர்ஸ் உதைப்பந்தாட்ட கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு  நீர்கொழும்பு, தலாதூவ ‘கியூபிட் வரவேற்பு மண்டபத்தில்’   செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜுப்பிட்டர்ஸ் உதைப்பந்தாட்ட கழகத்தில் ஆரம்ப காலத்தில் விளையாடிய சிரேஸ்ட வீரர்கள்; , கழகத்தில் தற்போது விளையாடும் வீரர்கள்,    மற்றும் நலன் விரும்பிகள் உட்பட பலர் பங்குபற்றினர்.

40நிகழ்வில் புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.

பின்வருவோர் ஜுப்பிட்டர்ஸ் கழகத்தின் புதிய நிருவாகிகளாக தெரிவாகினர்:

தலைவர் – பேர்னாட் த சில்வா

உப தலைவர்கள் – டெமியன் பெர்னாந்து, கிறிஸ்டி பெர்னாந்து, கிளெமனட் பெர்னாந்து, லலித், ஹென்ரி ரொஸைரோ

இணைச் செயலாளர்கள் – சரீன் ஆலிப், அன்ட்ரூ சில்வா

உப பொருளாளர் – குமார்

பொருளாளர் – இஸட்.ஏ.எம்.தாஜுதீன்

உப பொருளாளர் –  ஜெஸ்மின்

நிருவாக சபை உறுப்பினர்கள் – கிளீடஸ் பெரேரா, மாரியோ சில்வா, லால் பீரிஸ், அல்போன்சு

மைதான பொறுப்பாளர் – அஜித்

( எம்.இஸட்.ஷாஜஹான்)

150x728
More 97 posts in News category
Recommended for you
foot ball
13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு...